Nilavembu Kasayam
Nilavembu Kasayam

Nilavembu Kasayam :

நிலவேம்பு கஷாயம் நல்லது தான், ஆனால் யாரெல்லாம் குடிக்க கூடாது, தெரியுமா உங்களுக்கு?

☆ மற்ற காய்ச்சல்களுக்கும், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.

☆ நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது.

☆ நிலவேம்பு கஷாயம் யாரெல்லாம் குடிக்க கூடாது:

1) தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நிலவேம்பு கஷாயத்தை குடிக்கக்கூடாது. பதிலாக பாலூட்டும் தாய்மார்கள் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

2) டைபாய்டு காய்ச்சல் உள்ளவர்கள் நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாது.

3) கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதத்திற்கு நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாது. ஏனென்றால் வாந்தி எடுக்க நேரிடலாம்.

4) வயிற்றுப்போக்குடன் காய்ச்சல் உள்ளவர்கள், நிலவேம்பு கஷாயத்தை குடிக்கக்கூடாது.

5) வயிற்றில் புண் இருப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நிலவேம்பு கசாயம் குடிக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here