Nikki
குறைந்த படங்களில் நடித்து அதிக ரசிகர்களை பெற்ற பிரபல நடிகை தற்போது தனது காதல் மற்றும் திருமணத்தை பற்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே பேயாக நடித்து ரசிகர் கூட்டத்தை பெற்றார்.

சினிமாவிற்கு அறிமுகமானது மலையாள படத்தில் தான். தமிழ் சினிமாவில், டார்லிங், மரகத நாணயம், வேலனு வந்துட்ட வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து உள்ளர்.

இளையராஜா, சித் ஸ்ரீ ராம் கூட்டணியில் ரசிகர்களை கவரும் சைக்கோ பட பாடல்.!

தற்போது இவர் தனது காதல் மற்றும் திருமணம் பற்றி தெரிவித்து உள்ளார். இவரின் காதலர் சென்னையில் உள்ளதாக கூறியுள்ளார்.

காதலர் சென்னையில் இருந்தாலும் எங்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து தான் திருமணம் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here