கர்ப்பம் குறித்து பரவிய தகவலுக்கு நிக்கி கல்ராணி விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. தமிழில் மரகத நாணயம், ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கர்ப்பம் குறித்து பரவிய தகவல்..  நிக்கி கல்ராணி வெளியிட்ட அதிரடி அறிக்கை.!!

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் இவர் தமிழ் நடிகர் ஆதியை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருந்து வருவதாக தகவல் பரவியது.

கர்ப்பம் குறித்து பரவிய தகவல்..  நிக்கி கல்ராணி வெளியிட்ட அதிரடி அறிக்கை.!!

இப்படியான நிலையில் தற்போது நிக்கி கல்ராணி நான் கர்ப்பமாக இல்லை. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமூக வலைதளத்தில் உண்மையை உடைத்துள்ளார். கர்ப்பம் குறித்த இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்ப்பம் குறித்து பரவிய தகவல்..  நிக்கி கல்ராணி வெளியிட்ட அதிரடி அறிக்கை.!!