Night Sleeping
Night Sleeping

Night Sleeping : இரவில் தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் குடித்துவிட்டு தூங்கினால் உடல் நலம் சீராக இருக்கும்.

தூங்குவதற்கு முன் கண்களை கNight Sleeping : ட்டி கொண்டு தூங்குங்கள். இது ஆழ்ந்த உறக்கத்தை தருவதோடு கண்ணில் கரு வளையம், முக சுருக்கங்களை குறைத்து விடும்.

எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கான தீர்ப்பு – எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை

தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கங்கள் குறையும்.

காலை தூங்கி எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்ப்பது எதற்காக? அதில் இருக்கும் சூட்சமம் என்ன, தெரிந்து கொள்வோமா?.

அதிமதுரத்தை பொடி செய்து அதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து பால் விட்டு கலக்கி தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து முடி வளரும். பொடுகு குறையும்.

ஆழ்ந்த உறக்கத்தை தருவதோடு கண்ணில் கரு வளையம் ஏற்படுத்துவதையும் தடுக்குமாம். மேலும், முக சுருக்கங்களையும் இது குறைத்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here