வெறும் பணியன் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

Nidhi Agarwal Photo : தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

வெறும் பனியனில் கவர்ச்சி போஸ்.. இணையத்தை அதிர வைத்த நிதி அகர்வால்

இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் நிதி அகர்வாலுக்கு பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் அம்மணி அழகாக நடித்திருந்தார்.

தோல்வி எதிரொலி, அணியில் வீரர்களை மாற்றப் போகிறேன் : விராட் கோலி*

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனியனுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Thalapathy 65 Official First Look | Thalapathy Vijay | Nelson Dilipkumar | Anirudh |HD