சிம்புவுடன் ஒரே படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதல் ஏற்பட்டு அவர் வீட்டிலேயே நடிகை ஒருவர் தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nidhi Agarwal Love With Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. சிம்புவின் திரைப்பயணத்தில் பெரிய மைல் கல்லாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

ஒரே படத்தில் சிம்புவின் மீது வந்த காதல்.. அவர் வீட்டிலேயே செட்டிலாகிட்டாரா இந்த நடிகை?? - தீயாக பரவும் ஷாக் தகவல்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி என்ற படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர் அடுத்ததாக சிம்புவுடன் இணைந்து நடித்த நிலையில் அவருடன் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

ஒரே படத்தில் சிம்புவின் மீது வந்த காதல்.. அவர் வீட்டிலேயே செட்டிலாகிட்டாரா இந்த நடிகை?? - தீயாக பரவும் ஷாக் தகவல்

இதனால் தற்போது நிதி அகர்வால் சிம்புவின் வீட்டிலேயே தங்கி இருப்பதாக பிரபல பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.