பள்ளியில் படிக்கும்போதே நீச்சல் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார் நடிகை நிது அகர்வால்.

Nidhi Agarwal in Swimsuit Photos : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நிதி அகர்வால். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இவர் தெலுங்கில் வெளியான ஸ்மார்ட் சங்கர் என்ற படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற படத்தில் நடித்தார்.

பள்ளியில் படிக்கும்போதே நீச்சல் உடையில் போஸ் கொடுத்த நிதி அகர்வால்.. இணையத்தில் லீக் ஆன ஷாக்கிங் புகைப்படங்கள்

பூமி படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் இவர் ரகசியமாக வைத்திருந்த நீச்சலுடை புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி உள்ளன. பள்ளியில் படிக்கும்போது நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்கள் சிலரால் இணையத்தில் லீக் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கடுப்பான நிதி அகர்வால் என்னுடைய புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் ஷேர் செய்யபடுவதை பார்த்தேன். இது தேவை இல்லாத ஒன்று. மனசாட்சி இருப்பவர்கள் இதனை பகிர மாட்டார்கள் என பதிவு செய்துள்ளார்.