Nidhi Agarwal in Corona fund

கொரோனா நிதியாக நிதி அகர்வால் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Nidhi Agarwal in Corona fund : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் ஈஸ்வரன் படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் ஜெயம்ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டியது அனைவரும் அறிந்ததே.

இப்படியான நிலையில் நிதி அகர்வால் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கி உள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.