விஜய் மற்றும் சிம்புவை பற்றி ஒரு வார்த்தையில் பதிலளித்துள்ளார் நடிகை நிதி அகர்வால்.

Nidhi Agarwal About Simbu and Vijay : தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி, சிம்புக்கு ஜோடியாக ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். தற்போது உதயநிதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Actress Nidhi Agarwal Hot Black Saree Images @ iSmart Shankar Pre Release

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

எல்லாருமே போட்டா போட்டி போட்டு நடிச்சு இருக்காங்க – Sakkarai Thukkalai Oru Punnagai Public opinion

வானிலை மையம் திறன் குறைபாடு : அமித்ஷாவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

தளபதி விஜய் பற்றி ஒரு வார்த்தையில் கேட்க மாஸ்டர் என கூறியுள்ளார். அதே போல் சிம்பு பற்றி கேட்டதற்கு நல்ல இதயம் கொண்ட மனிதர் என கூறியுள்ளார்.