சிம்புவுடன் காதல் எனவும் விரைவில் திருமணம் எனவும் நிதி அகர்வால் பற்றி தகவல் பரவி வந்த நிலையில் அது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

Nidhi Agarwal About Love With Simbu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நாயகியாக நடித்தவர் நிதி அகர்வால். இதனையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நடிகர் சிம்புவை காதலித்து வருவதாகவும் அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவியது.

சிம்புவுடன் காதல்.. விரைவில் திருமணமா?? வெளியான தகவலுக்கு நிதி அகர்வால் பேட்டி

விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் நிதி அகர்வால்.

Negative review-க்கு அஸ்வின் பதிலடி – Enna Solla Pogirai Movie Stars Review | Rio, Shakila

சிம்புவுடன் காதல்.. விரைவில் திருமணமா?? வெளியான தகவலுக்கு நிதி அகர்வால் பேட்டி
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணி மீது அல்ல : இந்திய வீரர்கள் அதிருப்தி

அதாவது சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மை இருக்கலாம், பொய் இருக்கலாம். இதையெல்லாம் பார்க்கும்போது பள்ளிப்பருவ நாடகங்களைப் போலவே ஞாபகம் வருகிறது. என்னைப் பற்றி என் பெற்றோருக்கு தெரிந்தால் மட்டும் போதும். மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசினாலும் அதை பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார். ‌