Nidhhi Agerwal Learn Tamil Language
Nidhhi Agerwal Learn Tamil Language

நிதி அகர்வால் தான் தமிழ் கற்றுக் கொண்டு வருவதை புகைப்படம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Nidhhi Agerwal Learn Tamil Language : தமிழ் சினிமாவின் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நிதி அகர்வால். தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி இருப்பதால் இவர் இந்த மொழியை கற்றுக் கொண்டு வருகிறார்.

அதற்காக அவர் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை எழுதி அதற்கு தமிழில் என்ன என்பதை எழுதி வைத்துள்ளார்.

லாக் டவுன் முடியட்டும் அப்புறம் கண்டிப்பா இது நடக்கும், விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி – வெளியான அதிரடி தகவல்!

இந்த புகைப்படத்தை அவர் வெளியிட தாய்மொழி அனைத்து மொழிகளுக்கும் தலைசிறந்த மொழி அதனை கற்றுக்கொள்வது சிறப்பான ஒன்று என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அனைத்தும் மொழிக்கும் தாய் மொழி தமிழ் என ரசிகர்கள் கூற இங்கே மொழிப் பிரச்சனை வேண்டாம் என சிலர் கமெண்டுகளும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் நிதி அகர்வால் தனக்கு தெலுங்கு நன்றாக தெரியும் என கூறியுள்ளார்.

https://twitter.com/Madhanblacky/status/1259890475219087360?s=19