NGK Viral Video : Senior Lady Dubmash Video Goes Viral | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Cinema News | Trending News
NGK சக்ஸஸ்க்கு இது தான் சேம்பல் என்று சொல்லும் அளவிற்கு பாட்டியின் வீடியோ ஒன்று இணையத்தில் பட்டய கிளப்பி வருகிறது.

NGK Viral Video : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் NGK.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலுக்கு பாதிப்பில்லை. படத்தில் உள்ள பல சீக்ரெட் காட்சிகள் ரசிகர்களுக்கு தெரிய வராதது தான் கலவையான விமர்சனங்களுக்கு காரணம்.

மாடர்ன் என்ற பெயரில் ரித்விகா செய்த வேலை – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்நிலையில் தற்போது பாட்டி ஒருவர் NGK பாடலுக்கு டப்மேஷ் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து செல்வராகவனே வியந்து போயுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.