NGK USA Collection : Premier Show Collection of NGK in USA | Suriya | Sai pallavi | Rakul Preet Singh | NGK Review | Kollywood Cinema | Tamil Cinema News
NGK படத்தின் முதல் நாளின் அமெரிக்க வசூல் என்ன என்பது தற்போது தெரிய சூர்யா ரசிகர்கள் அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

NGK USA Collection : தமிழ் சினிமாவின் முன்னண்ணி நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து நடித்திருந்த திரைப்படம் NGK.

சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீசாகி உள்ளது.

சூர்யா, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் புதிய படம் – இயக்குனர் யார் தெரியுமா?

இந்தியாவில் தான் இப்படம் இன்று ரிலீசானது, ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் ஏற்கனவே ரிலீசாகி விட்டன.

அதன் மூலமாக இப்படத்திற்கு அமெரிக்காவில் மட்டும் 22 ஆயிரம் டாலர் வசூலாகி இருப்பதாக தற்போதைய நிலவரங்கள் கூறுகின்றன. மேலும் இன்னும் முழுமையான நிலவரங்களில் வெளியாகவில்லை. எப்படியும் முதல் நாள் மற்றும் பிரீமியர் காட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சம் டாலர்கள் வசூலாக பெறும் என எதிரிபார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.