NGK

NGK Teaser Update : NGK படத்தை பற்றிய அப்டேட் புகைப்படத்துடன் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK.

குப்பைக்கு போன வர்மா – இப்படத்தின் நாயகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் டீஸர் காதலர் தினமான வரும் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் டீசருக்கு நடிகர் சூர்யா டப்பிங் பேசி முடித்து விட்டதாகவும் ரசிகர்களுக்கான ட்ரீட் தயாராகி விட்டதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த ட்வீட் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.