NGK படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சூர்யா ரசிகர்கள் அவர்களின் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவைகளில் சில இங்கே பார்க்கலாம் வாங்க
NGK Twitter Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு NGK திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனங்கள் சில உங்களுக்காக
வெறித்தனம் ????????????????
செல்வா சார் ???????????????????????????? #NGK Interval #NGKFire #NGKFromToday pic.twitter.com/oilaJn0mk3
— MSK (@sendilkmr17) May 31, 2019
@selvaraghavan ????first half is next level ! Damn I felt it’s too short even thou it runs nearly 90 mins ! Enn Padam daw #NGK #NGKFromToday pic.twitter.com/v5vKxc167x
— iam_bala_ (@iam_bala_) May 31, 2019
#Watching #NGK ????in Singapore,
பட்டையை கிளப்பும் படக் காட்சிகளுடன் பக்காவான மாஸ் படமாக வந்துள்ளது #NGKFire
முதல் பாதி முடிந்தது
ஒவ்வொரு காட்சிக்கும் அனல் தெறிக்குது????இரண்டாம் பாதி ஆரம்பித்துள்ளது????#NGKFire #NGKFromMay31 #NGKFromToday #NGKFDFS #NGKDay pic.twitter.com/56MxG008js
— வள்ளி மகன் மணிகண்டன்???? (@iSManiGandan) May 31, 2019
ஒரு ADMK பெரிய கைய வெச்சு செஞ்சிட்டாரு செல்வா..!! #மீன்வளத்துறை ???????????????? #NGK #NGKFromToday
— MSK (@sendilkmr17) May 31, 2019
#NGKreview #NGK #NgkPremiere
Selva wins the political game.suriya sai pallavi character ????.No dull moments.All characters are there for some cause.Time for family audience to enjoy Selva movie.
1st half:Excellent
2nd half: Just good(usual politics in selva style)— RPVK (@RPVK4) May 30, 2019
#Ngkreview
Surya’s best performance
Mass+class ????#NGKFire on theatres
It’s a come back for surya— The #BROKEN One ( Critic ) (@itz_scb) May 31, 2019
#NGKFromToday #NGK First half done. @thisisysr sir ???????? BGM therikuthu ???? @selvaraghavan sir style la ellarum nadikuranga. @Suriya_offl sir ???????? @Sai_Pallavi92 oru scene pothum arumai. Interval block strong ???? #NGKFire #NGKReview
— அஸ்வத் (@aswathofficial) May 31, 2019