NGK Offiial Trailer

NGK Trailer : படு மாஸா கெத்தாக சற்று முன் வெளியாகி சில நிமிடங்களே ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK.

எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சூர்யாவின் NGK ரிலீசால் ஒதுங்கி கொண்ட விஜய் – வெளியான பரபரப்பு தகவல்.!

ஏற்கனவே இப்படத்தின் டீஸரும் சிங்கிள் டிராக் ஒன்றும் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கசக்கமாக்கி இருந்ததை தொடர்ந்து இன்று இப்படத்தின் அனைத்து பாடல்களும் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி சற்று முன் பாடல்களும் டிரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு மாஸான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.