NGK Trailer
NGK Trailer

NGK Trailer : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூர்யாவின் NGK ரிலீசால் ஒதுங்கி கொண்ட விஜய் – வெளியான பரபரப்பு தகவல்.!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

டீசரை பார்த்துவிட்டு பலரும் இப்படத்தில் சாய் பல்லவி சூர்யாவின் மனசாட்சியாகவே நடிப்பதாக பேசினார்கள்.

சர்காரால் தள்ளிப்போனதா சூர்யாவின் என்.ஜி.கே? வெளிவந்த உண்மைத் தகவல்!

ஆனால் உண்மையில் அவர் இப்படத்தில் சூர்யாவின் மனைவியாக நடிக்கிறாராம். இந்த தகவலை செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் முப்பது நிமிடங்கள் எனும் தகவல் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.