NGK Teaser

NGK Teaser :

சூர்யாவின் NGK டீஸர் வெளியாகும் நேரம் குறித்த அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் NGK.

இப்படத்தின் டீஸர் வரும் பிபரவரி 14-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.

அதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சூர்யா இப்படத்திற்கான டப்பிங்கை பேசி முடித்து விட்டதாகவும் புகைப்படத்துடன் ஒரு அப்டேட்டை கொடுத்து இருந்தது.

தற்போது இப்படத்தின் டீஸர் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என நேரத்துடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.