NGK Teaser Review

NGK Teaser Review : படத்தின் டீசரை பார்த்து விட்டு நடிகர் தனுஷ் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK.

ட்ரீம் வாரியர் பபிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இப்பட்ட்டத்தின் டீஸர் இன்று காலை வெளியாகி இருந்தது. தற்போது வரை யூ ட்யூபில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் 283K லைக்ஸ்களையும் குவித்துள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தின் டீசரை பாராட்டி வரும் நிலையில் நடிகர் தனுஷும் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் சூப்பர் சூர்யா சார். பவர் புல் டீஸர் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.