NGK Tandalkaaran Video song Released : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie

NGK Tandalkaaran Video song Released :

NGK Tandalkaaran Video song Released :  இப்படத்தின் தண்டல்காரன் பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.

என்.ஜி.கே பாட்டுக்கு அடிமையான பிரபல இசையமைப்பாளர் – அவரே சொன்ன தகவல் இதோ!

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இத்திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது. ஆனால் ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

எனினும் பாடல் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறினார்கள் இந்த நிலையில் இப்படத்தின் தண்டல்காரன் பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.