NGK Status : Top 5 Movies by Collection Viced in Chennai | NGK | Monster | Devi 2 | Godzilla 2 | Alladin | Kollywood Cinema News | Tamil Cinema News
நேற்று சென்னையில் வசூல் வேட்டையாடிய 5 படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.

NGK Status : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகின்றன. கடந்த வாரம் கூட NGK, தேவி 2 என 2 பெரிய பட்ஜெட் படங்களும் சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீஸாகி இருந்தன.

முதலமைச்சராகிறார் சூர்யா – அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

இவைகளில் நேற்றைய நிலவரப்படி எந்த படம் அதிகமான வசூலை பெற்றது என்ற விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக NGK திரைப்படமே வசூலில் No 1 இடத்தை பிடிக்க தேவி 2 திரைப்படம் 3-ம் இடத்தையும் மான்ஸ்டர் திரைப்படம் 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் காட்ஜில்லா 2 திரைப்படமும் 4-ம் இடத்தை அலாதீன் திரைப்படமும் பிடித்துள்ளது.

அந்த மூஞ்சை பார்த்தாலே வாந்தி தான் வருது – NGK குறித்து சர்ச்சை நடிகை ட்வீட்.!

நேற்றைய நிலவரப்படி சென்னையில்

1. NGK
2. காட்ஸில்லா 2
3. தேவி 2
4. அலாதீன்
5. மான்ஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.