NGK Special Video : Suriya Age Vs NGK - Super Exclusive update.! | Suriya | NGK MOvie | Kollywood Movie | Tamil Cinema News
NGK படத்திற்கும் சூர்யாவின் வயதுக்கும் இடையே ஒரு ஸ்பெஷல் தொடர்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

NGK Special Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் NGK.

முதல் முறையாக சூர்யா செல்வா கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

முடியாத நிலையிலும் சாதிக்கும் தளபதி? – லீக்கான தளபதி 63 கிளைமேக்ஸ்.!

ஆனால் விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. இருப்பினும் படத்தில் வசூலுக்கு இதுவரை எவ்விதம் பாதிப்பும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.

NGK சூர்யா நடிக்க 43-வது படமாகும். அதே போல் தற்போது சூர்யாவின் வயதும் 43 என்பது தான் அந்த ஸ்பெஷல் தொடர்பு.

சூர்யாவிற்கு NGK 36-வது படம் தானே நீங்க 43-வது படம்னு சொல்றீங்க என நீங்க கேட்கலாம். சூர்யா ஹீரோவாக நடித்திருப்பதை வைத்து பார்க்கும் போது இது 36-வது படம் தான்.

ஆனால் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது இது 43-வது படம் என்பது தான் விசியம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.