NGK Sai Pallavi : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | NGk Trailer

NGK Sai Pallavi :

NGK Sai Pallavi : NGK ப்ரோமோஷனுக்காக வித்தியாசமான புடவையில் வந்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் சாய் பல்லவி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

சூர்யா கைது, விஜயை தேடும் போலீசார், எடப்பாடி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல் – #Nesamani ஹேஸ்டேக்கில் நெட்டிசன்கள் அதகளம்.!

செல்வ ராகவன் இயக்க உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிக்கு சாய் பல்லவி புடவை என்ற பெயரில் வித்தியாசமான உடையில் வருகை தந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Sai Pallavi New Stills | NGK Movie | NGK Tamil | Tamil Actress | Tamil Actress Gallery | Tamil Photos | Tamil Actress Latest Stills
Actress Sai Pallavi Gallery
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.