NGK Running Time :
NGK Running Time :

NGK Running Time : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்காக ரஜினியை கைவிடும் நயன்தாரா – முழு விவரம் உள்ளே!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் முப்பது நிமிடங்கள் எனும் தகவல் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கிவிட்டவருக்கே துரோகம் செய்தாரா விஜய்? நடந்தது என்ன?

மேலும் அண்மையில் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.