NGK Release

NGK Release : NGK படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல்கள் படக்குழு தரப்பில் இருந்து கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் NGK.

சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட், முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறார் – யாருனு தெரியுமா?

படப்பிடிப்புகள் நிறைவடைந்து படக்குழு தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேளைகளில் இறங்கியுள்ளன. டீசருக்கு டப்பிங் கொடுத்ததை அடுத்து படத்திற்கும் டப்பிங் பேச தொடங்கியுள்ளாராம்.

மேலும் இப்படத்தை வரும் மே மாதத்தில் ரிலீஸ் செய்யலாமென படக்குழு ஆலோசித்து வருகிறதாம். ஏற்கனவே மே 1-ம் தேதி அஜித்தின் தல 59 மற்றும் சிவகார்த்திகேயன் Mr. லோக்கல் ஆகிய படங்கள் ரிலீசாகஉள்ளன.

இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.