NGK Release Date

NGK Release Date : NGK படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் NGK.

எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளியாக வேண்டியது. ஆனால் தொடர்ந்து சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே இருந்தது.

தற்போது ஒரு வழியாக வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here