NGK Political Festival
NGK Political Festival

NGK Political Festival : செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும்,

ரஞ்சித்தின் பாலிவுட் படத்தில் தொடர்பாகும் எம்.எஸ்.தோனி – எப்படி தெரியுமா?

முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படு மாஸா.. கெத்தா வெளியானது NGK ட்ரைலர் – தெறிக்க விடுங்க.!

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

NGK ட்ரைலர் ஹிட், முக்கிய பிரபலத்தை பாராட்டிய சூர்யா – வைரலாகும் ட்வீட்.!

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை பிரபல ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெரும்பாலான வெற்றி படங்களை இந்நிறுவனம்தான் வெளிநாடுகளில் வினியோகம் செய்து வருவது என்பது குறிப்பிடத்தகக்து.