NGK Teaser : NGK படத்தின் டீஸர் லீக்கானதால் படக்குழு அதிரடியாக டீசரை ரிலீஸ் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்துள்ளார்.
தீபாவளிக்கே வெளியாக இருந்த இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடையாததால் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வந்தது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் டீஸர் லீக்காகி விட்டதால் தற்போதே இப்படத்தின் டீசரை சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த டீஸர்
This is for all of you who stood strong and waited long!! Thank you for your love and faith! It’s all yours now..
► https://t.co/BGe49oxSyL#என்ஜிகே #NGKTeaser #NGK@selvaraghavan @thisisysr @Sai_Pallavi92 @Rakulpreet @prabhu_sr @DreamWarriorpic @RelianceEnt @SonyMusicSouth
— Suriya Sivakumar (@Suriya_offl) February 14, 2019