NGK Official Report : Suriya | Sai Pallavi | Selvaraghavan | Yuvan Shankar Raja | Rakul Preet Singh | NGK Movie | Kollywood | Tamil Cinema

NGK திரைப்படம் வெற்றியா? தோல்வியா என்பது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளரே விளக்கம் அளித்துள்ளார்.

NGK Official Report : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கே. வி ஆனந்த் இயக்கத்திலும் சுதா கொங்காரா இயக்கத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

சூர்யா நடிப்பில் இறுதியாக செல்வராகவன் இயக்கத்தில் NGK படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தர்பார் பர்ஸ்ட் லுக்கும் காப்பியா? – வைரலாகும் ஒரிஜினல் லுக் போஸ்டர்.!

இதனால் படம் தோல்வியை தழுவியதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அளித்துள்ள பேட்டியில் NGK தோல்வி படம் அல்ல எனக்கு லாபத்தை கொடுத்த படம் தான் என கூறியுள்ளார்.

சூர்யா ரசிகர்களுக்கு செமத்தியான காப்பான் அப்டேட் – பார்த்து எஞ்சாய் பண்ணுங்க!

அதே போல் கார்த்தியின் காஷ்மோரா திரைப்படமும் எனக்கு லாபம் கொடுத்த திரைப்படம் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.