NGK New Look

NGK New Look : மிரட்டலான லுக்கில் NGK போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்துக்கு தயார் படுத்தியுள்ளது.

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படம் மே 31-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

SURIYA38 and NGK Update: Suriya Fans in Celebration Mood..! | Yuvan | GV Prakash

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 29-ம் தேதி மற்ற அனைத்து பாடல்களும் டிரைலரும் வெளியாக உள்ளது.

இதனை மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு சூர்யாவின் மிரட்டலான லுக்கில் போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

விஜய், அஜித் வரிசையில் இணைந்த சூர்யா – எதில் தெரியுமா?

இதோ அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.