NGK Trailer Reaction : NGK ட்ரைலரின் ஹிட்டை அடுத்து சூர்யா முக்கிய பிரபலத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள NGK திரைப்படத்தின் டிரைலரும் பாடல்களும் நேற்று இணையத்தில் வெளியாகி இருந்தன.
சூர்யா எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் – ஏன் இந்த வேண்டாத வேலை?
NGK ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று யூ ட்யூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில் சூர்யா NGK ட்ரைலரின் ஷார்ப்பான கட்ஸ்களுக்காக எடிட்டர் பிரவீன் கே. எல் அவர்களுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். அதற்கு ப்ரவீனும் நன்றி தெரிவித்துள்ளார்.
தல கொடுத்த தைரியத்தில் ரஜினியுடன் துணிந்து மோதும் சூர்யா – விவரம் உள்ளே!
@Cinemainmygenes Praveen..thank you so much for this cut!! ???? https://t.co/CoomkubjxM
— Suriya Sivakumar (@Suriya_offl) April 29, 2019