NGK Loss or Profit : Tamil Nadu Theater Association Tweet | Nandha Gobala Kumaran | Suriya | Selvaraghavan | Kollywood Cinema | Tamil Cinema News
NGK திரைப்படம் வெற்றியா? தோல்வியா? என்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தியேட்டர் நிர்வாகிகளின் சங்கம் அதிரடியான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

NGK Loss or Profit : செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் NGK.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்ததால் நெட்டிசன்கள் பலரும் படம் தோல்வியா? வெற்றியா? என சமூக வளையதளங்களில் விமர்சனம் செய்து வந்தனர்.

NGK சக்ஸஸ்க்கு இது தான் சேம்பல், செல்வராகவனையே வியக்க வைத்த பாட்டி – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு தியேட்டர் நிர்வாகிகள் சங்கம் ரம்ஜான் தினத்திலும் NGK படத்திற்கு கூட்டம் குவிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் வெற்றி என்பது உறுதியாகியுள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.