NGK Interval Secret Revealed by Yuvan Shankar Raja.! | Suriya | Selva Raghavan | Sai Pallavi | Rakul Preet Singh | Tamil Cinema News | Kollywood Cinema
NGK இண்டர்வல் சீக்கிரட்டை யுவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்களுக்கு செம மாஸ் ட்ரீட் காத்துக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.

NGK Interval Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா முதல் முறையாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் NGK.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – காரணம் கேட்டா சிரிப்பா சிரிப்பீங்க.!

படத்தின் ப்ரோமோஷனுக்காக சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என பலரும் ட்விட்டர் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இதனையடுத்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் NGK படத்தில் எனக்கு பிடித்தது இண்டர்வல் காட்சி தான்.

அது சிங்கிள் ஷாட், அதனை படம் முழுவதும் கொண்டு வரும் அளவிற்கு சூர்யா மிக சிறப்பாக நடித்துள்ளார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.