NGK film to Release in Korea | Suriya | Sai Pallavi | Yuvan Shankar Raja | Selvaraghavan | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News

NGK film to Release in Korea :

இத்திரைப்படம் தென்கொரியாவிலும் வெளியாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது இதன் மூலம் தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை என்.ஜி.கே நிகழ்த்தியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.

அரைகுறை உடையில் எமி ஜாக்சன் – வைரலாகும் புகைப்படம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும், முதல்முறையாக செல்வா -சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியிருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அதன் உள்ளடக்கத்திற்காக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினம் தினம் ரிசர்வேஷனுக்காக சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளை படையெடுக்கிறார்களாம்.

இந்நிலையில் இத்திரைப்படம் தென்கொரியாவிலும் வெளியாகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது இதன் மூலம் தென் கொரியாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற சாதனையை என்.ஜி.கே நிகழ்த்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.