New Update About Bigil Audio Launch : Archana Kalpathi's Tweet | Thalapathy Vijay | Bigil Audio | Nayanthara | Kollywood Cinema News | Tamil Cinema News
வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் 6 மணிக்கு பிகில் படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

New Update About Bigil Audio Launch  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். அட்லீ இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதை வைத்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாலை 6 மணிக்கு புதிய போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்த டீவீட்டில் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.