New Title For Thala Ajith, Fans Celebrated - Inside the Photo | Thala ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
தமிழ் சினிமாவை தனி ஒரு மனிதனாக ஆளும் அ‌ஜித் அவர்கள் எப்பொழுதும் தனித்துவம் கொண்டவர்.

New Title For Thala Ajith : இதனால் அவருக்கு ரசிகர்கள் சற்று அதிகமாக இருக்கின்றனர். ரசிகர்கள் என்பதை விட வெறியர்கள் என்பதே சரியாக இருக்கும். அந்த அளவிற்கு அ‌ஜித் மீதான ஈர்ப்பு கொண்டவர்கள்.

தல அ‌ஜித் அவர்களும் ரசிகர்களின் ஈடுபட்டை பார்த்து தனது படத்தின் மூலம் எந்த ரசிகர்களும் தவறான வழியில் செல்லாமல் இருக்க கதை தேர்வை மிகவும் கவனம் கொண்டு செய்கிறார்.

அஜித்திற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம்… அளவில்லா ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.!

மேலு‌ம், தா‌ன் எந்த நிலையிலும் அரசியல் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். அதே சமயம் தான் தன் தொழில், குடும்பம் மற்றும் நடிப்பு என்று சாதாரண மனிதனாக வாழ்ந்து வருகிறார் தல அஜித்.

அவர் மாணவர்களுக்கு ஆள் இல்லா விமானம் செய்யும் முறையில் பயிர்ச்சியாளராக இருந்து மாணவர்களை வழி நடத்தினார்.

இந்த நிலையில் நேற்று ஆசிரியர் தினம் என்பதால் “பேராசிரியர் அ‌ஜித் அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” என வாழ்த்தி உள்ளனர்.

இதுவ‌ரை இது போன்ற பெயர் வைத்து யாரும் அ‌ஜித் அவர்களை வாழ்த்தாத நிலையில் இதனை பார்த்து தல அ‌ஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajith
Ajith
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.