மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

New Releases Date of Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கிய சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு, புதிய கோச்சர் ஆகிறார் டிராவிட்..

படத்தில் எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்த இந்த நிலையில் தற்போது நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

எங்க Friendship இந்த அளவுக்கு தான்! – கலாய்த்த Rakshan | Kannamma Eannamma Album Launch

தீபாவளி நாளில் மக்கள் பல படங்களை பார்ப்பார்கள் என்பதன் காரணமாக தான் தீபாவளி ரிலீஸ் முடிவை எடுத்தோம். படத்தின் வெளியீட்டை நாங்கள் போட்டியாக பார்க்கவில்லை. படத்தின் மூலம் அனைவருக்கும் லாபம் கிடைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

இதன் காரணமாக மாநாடு படத்தின் ரிலீசை நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளோம் என படக்குழு அறிவித்துள்ளது.