வலிமை ரிலீசுக்கு படக்குழு நாள் குறித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

New Releases Date Details of Valimai : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இருந்த இந்த திரைப்படம் கொரோனா அதிகரித்து வந்ததாலும் திரையரங்குகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தினாலும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இது மட்டும் நடந்துவிட்டால் இந்தத் தேதியில் தான் வலிமை ரிலீஸ் - வெளியானது சூப்பர் அப்டேட்.!!

இப்படியான நிலையில் தற்போது வலிமை படத்தில் புதிய ரிலீஸ் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது. படக்குழு இந்த படத்தை வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அல்லது மார்ச் நான்காம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்ன படம் எல்லாம் இப்போ ஓடல – Ashwin பட தயாரிப்பாளர் R.Ravindran உருக்கம் | Yaaro Audio Launch

இது மட்டும் நடந்துவிட்டால் இந்தத் தேதியில் தான் வலிமை ரிலீஸ் - வெளியானது சூப்பர் அப்டேட்.!!
மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது : கே.எல்.ராகுல் வேதனை

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கும்முறு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் இந்த 2 தேதியில் ஒரு தேதியில் வலிமை திரைப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தை போனி கபூர் தயாரிக்க எச் வினோத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.