New Release Date of Master
மாஸ்டர் திரைப்படம் தள்ளி போகிறதா? ஒரு வேலை தள்ளி போனால் எப்போது ரிலீசாகும் எனவும் படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

New Release Date of Master : தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

ஆபாச படத்தை வெளியிட்டுடுவேன் என மிரட்டிய நபர், நமிதா கொடுத்த சரியான பதிலடி – என்ன செய்திருக்கிறார் பாருங்க ( புகைப்படம் உள்ளே )

இந்நிலையில் கொரானா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை இழுத்து மூடப்பட்டுள்ளன.

இதனால் மாஸ்டர் ரிலீஸ் தள்ளி போகும் என ஏற்கனவே கூறி இருந்தோம், இந்நிலையில் இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன.

இவரா தளபதி 65 இயக்குனர்?? காட்டி கொடுத்த விக்கிபீடியா பக்கம் – மெகா ஹிட் இயக்குனர் கொடுத்த அதிரடி விளக்கம்.!

எப்படியும் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் இந்த நிலை சீராகி விடும், இதனால் திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ல் படம் ரிலீசாகும். இல்லையென்றால் ரம்ஜான் விருந்தாக மே 21-ல் தான் ரிலீசாகும் என கூறப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.