New Puppy in Samantha Home

சமந்தா குடும்பத்தில் புதிய நபர் ஒருவர் இணைந்துள்ளார்.

New Puppy in Samantha Home : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க, விநாயகரின் 5-ம் படைவீடு

இதில் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாய் குட்டி ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு தம்முடைய குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ள நபர் என தெரிவித்துள்ளார்.

ஏழுரை இழுக்குறதுக்குன்னே வந்துருக்கான்யா – பங்கமாய் கலாய்த்த வடிவேலு..! | Naai Sekar | Suraj | HD

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.