தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் அபி சரவணன்.

New Name of Abi Saravanan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அபி சரவணன். கேரள நாட்டிளம் பெண்களே, மாயநதி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபி சரவணன்.

பெயரை மாற்றிய அபி சரவணன்.. இனி இவர் பெயரும் விஜய் தான்.!!

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். பரவை முனியம்மா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பதில் அவருக்கு பேருதவியாக இருந்தனர் அபி சரவணன் தான்.

https://kalakkalnews.com/deசிவனுக்கு அம்மையான காரைக்கால் அம்மையாரின், மாங்கனி திருவிழா

தற்போது இவர் 9க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய பெயரை விஜய் விஷ்ணு என மாற்றிக் கொண்டதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

SHOCKING : கண்ணாடி பாட்டில்களால் Vishal-ஐ சரமாரியாக தாக்கிய கும்பல் | Trending News | Latest News|HD

பெயரில் விஜய் என்ற வார்த்தை உள்ளதால் இனி உங்களுக்கு வெற்றி தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.