மாநாடு படக்குழு சிம்புவுக்கு புது பெயர் ஒற்றை வழங்கியுள்ளது.

New Name For Simbu from Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை

இது குறித்த அறிவிப்பு போஸ்டரில் சிம்புவிற்கு அட்மன் என புதிய பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet

மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க எஸ். ஜே சூர்யா, பாரதி ராஜா, எஸ் ஏ சந்திரசேகரன் என பலர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.