பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

New List of Bigg Boss5 Contestants : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஏற்கனவே மிலா, ஷாலு ஷம்மு, கண்மணி சேகர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி உள்ளது.

பக்தர்கள் இதனை நம்பவேண்டாம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

இவர்களைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பாடகி சின்னப்பொண்ணு, காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருநங்கை அப்சரா ரெட்டி, நிழல்கள் ரவி, ரம்யா கிருஷ்ணன், எம்எஸ் பாஸ்கர், சார்பட்டா பரம்பரை ஜான் விஜய் ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உள்ள உட்காரவே முடியல – Sivakumarin Sabadham Public Review | FDFS | Hiphop Tamizha Aadhi | Chennai HD