பாரதிகண்ணம்மா சீரியலில் புதிய கண்ணம்மாவாக என்ட்ரி கொடுத்து நடித்து வரும் வினுஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

New Kannamma Salary Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தவிர்க்க முடியாத சில காரணங்களால் விலகிக் கொண்டார். இதனையடுத்து தற்போது கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மாவில் புதிய கண்ணம்மாவின் சம்பளம் இவ்வளவு தானா? முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்

கண்ணம்மாவால் ஜெயிலுக்குப் போய் இருந்த வில்லி வெண்பா மீண்டும் கலக்க தொடங்கிவிட்டார். பாரதி கண்ணம்மா பற்றி நல்ல விதமாக யோசிக்கத் தொடங்கி விட்டார். இப்படி பல பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மாவில் புதிய கண்ணம்மாவின் சம்பளம் இவ்வளவு தானா? முதல் முறையாக வெளியான ஷாக் தகவல்

இப்படியான நிலையில் தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா வாங்கும் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது. இவருக்கு ஒரு வாரத்திற்கு ரூபாய் 20000 சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. ரோஷினி ஹரிப்ரியன் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் என அடுத்து வந்த நிலையில் தற்போது வினுஷா ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் சம்பளம் என நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.