ரஜினியின் புதிய படத்திற்கு புது சிக்கல் உருவாகியுள்ளது.

New Issues for Rajinikanth Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

சித்தன் போக்கு, நமசிவாய போக்கு : சில தகவல்கள்

ரஜினியின் புதிய படத்திற்கு வந்த சிக்கல் - காரணம் என்ன?

நான் தற்போது தேசிங்கு பெரியசாமி சொன்ன பட்ஜெட் அதிகமாக உள்ளதால் இந்த படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருந்த 2. O படத்தையும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இருந்த நிலையில் பட்ஜெட் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டது. ‌‌

தற்போது அதே சிக்கலில் தான் ரஜினியின் அடுத்த படமும் உள்ளது. இதனால் ரஜினியின் அடுத்த படத்தினை தயாரிக்க போவது யார் என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Suriya-வை விமர்சனம் செய்த ரசிகர்! – பதிலடி கொடுத்த Sanam Shetty