1000 கோடி சம்பளம் தர முன் வந்தும் நோ சொல்லியுள்ளார் சல்மான் கான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி வழங்கி வருகிறது. இதுவரை பதினைந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் தொடங்கப்பட உள்ளது.

ஆயிரம் கோடி சம்பளத்துக்கும் நோ சொன்ன நடிகர்.. பிக் பாஸ் புதிய சீசன் தொகுப்பாளர் இவர் தானா??

வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளது. அவ முடியாது என மறுத்தும் தொடர்ந்து நிகழ்ச்சிக்குழு அவரை உச்சரித்து வர ஆயிரம் கோடி கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன் என மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார்.

ஆயிரம் கோடி சம்பளத்துக்கும் நோ சொன்ன நடிகர்.. பிக் பாஸ் புதிய சீசன் தொகுப்பாளர் இவர் தானா??

ஆயிரம் கோடி சம்பளமாக கொடுக்க நிகழ்ச்சி குழு தயாராக இருக்க சல்மான் கான் தொடர்ந்து இந்த வாய்ப்பை நிராகரித்து விடுவதால் தற்போது அவருக்கு பதிலாக பாலிவுட் இயக்குனர் ரோகித் ஷெட்டி என்பவரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.