New Game In Bigg Boss 4 House

YouTube video

Master Audio Launch on Sun Music : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற வைட்டிங்கில் உள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் திரையரங்குகளில் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் இந்த வேலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சன் மியூசிக் சேனலில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மீண்டும் ஒருமுறை பார்க்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.