New Education Policy Issue : Thala Ajith, Thalapathy Vijay, Rajinikanth, Suriya, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News
அஜித் விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல நாங்களும் சூர்யாவுக்கு ஆதரவு கொடுப்பதாக சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

New Education Policy Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா புதிய கல்வி கொள்கையை பற்றி பேசியது மத்திய அரசிற்கு பிடிக்காததால் சூர்யாவையும் அவருடைய குடும்பத்தையும் சீண்டி சண்டையிழுத்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் சூர்யாவை விமர்சித்த மத்திய மாநில அரசுகளை எச்சரித்து ஹேஸ்டேக் உருவாக்கி இருந்தனர். மேலும் #WeStandWithSuriya என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கி இருந்தனர்.

எதிர்பாராத ட்விஸ்ட்.. இறுதியில் நடந்த மாற்றம் – பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.!

சூர்யாவுக்கு தல தளபதி ரசிகர்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களும் சூர்யாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இப்படியா பிறந்த நாள் கொண்டாடுங்க, எல்லாம் பணத்திமிரு – யாஷிகா செய்த வேலையை பாருங்க.!

ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்களுக்கு சூர்யாவுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் மீண்டும் BJP-க்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.