சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் திரைப்படம் தேர்வாகி இருப்பது ரசிகர்கள் உற்சாகம் அடைய செய்துள்ளது.

New Award For Karnan Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

சிறந்த இந்திய படமாக தேர்வான கர்ணன்.. வெளியான தகவலால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

இந்தத் திரைப்படம் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய விருதை பெற்றுள்ளது.

அதாவது பெங்களூருவில் நடைபெற்ற பெங்களூரு இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் திரைப்படம் தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தனுஷ் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் | Silambarasan TR, Venkat Prabhu | HD

இந்த விழாவில் கர்ணன் திரைப்படம் சிறந்த இந்தியத் திரைப்படமாக தேர்வாகியுள்ளதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்