New Actress Entry in Pandian Stores

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிதாக நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

New Actress Entry in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருவது பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த வாரம் மூத்த அண்ணன் மூர்த்தியின் திருமணம் குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாகின. இதில் முல்லையின் அக்காவாக நடித்த மல்லி மீண்டும் இந்த சீரியலில் நடிக்கப்போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!!

இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இனி இவருடைய காட்சிகளும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை - வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!!